சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்; இந்த தமிழ்ப் பள்ளிக்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குஜராத் அரசின்
from Oneindia - thatsTamil

0 Comments