தஞ்சை: ஹிந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் இல்லை என திருப்பி அனுப்பியுள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஒருவர். அதுவும் ராசேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்படி ஒரு அநியாயம் நடந்துள்ளது. மேலாளரிடம் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். அரியலூர்
from Oneindia - thatsTamil

0 Comments