பிரேசிலியா: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற ஒரு விதிமுறையுடன் பிரேசிலில் ஒரு தீவு ஒன்றில் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 38

from Oneindia - thatsTamil