தஞ்சை: நடிகர் சூர்யா ஒரு தற்குறி என்றும் அவருக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் பாஜக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய எழுச்சியை பெற்று வருவதாகவும் இளைஞர்கள் ஆர்வமுடன் கட்சியில் இணைவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நீட் தேர்வு வரவேற்க வேண்டிய விவகாரம் என்றும் ஆனால் எதிர்க்கட்சிகள் அதை

from Oneindia - thatsTamil