ஜெனிவா: அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று குறைந்த நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உலகில் கொரோனா தொற்றால் 3,20,83,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2,36,57,580 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன்
from Oneindia - thatsTamil

0 Comments