புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஓடிவியின் நிர்வாக இயக்குனரும், பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டாவின் கணவருமான ஜாகி பாண்டாவிற்கும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது ஓடிவி. இந்த டிவியின் நிர்வாக
from Oneindia - thatsTamil

0 Comments