பெரம்பலூர்: "டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா" என்று பொது மேடையில், தன் கட்சி தொண்டரை எம்பி ராசா திட்டிய வீடியோ ஒன்று அதிர வைப்பதாக உள்ளது. இந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டத்தை கண்டித்து திமுக நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தை
from Oneindia - thatsTamil

0 Comments