சென்னை: இன்று ஆசிரியர் தினம்.. கல்வி போதனை முதல் வாழ்க்கை கல்வி வரை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பிதாமகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம். முன்பை விட இப்போதுதான் ஆசிரியர்களின் பணி மிகவும் சவாலாக இருக்கிறது. பல சவால்களையும் தாண்டித்தான் ஒவ்வொரு பிள்ளையையும் உருவாக்கி செதுக்கி வருகிறார்கள் ஆசிரிய சிற்பிகள்.. ஆசிரியப் பணி என்பது அறப்பணி அதற்கே
from Oneindia - thatsTamil

0 Comments