காந்திநகர்: 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை, பலாத்காரம் செய்த, அவரது உறவுக்காரர் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் குஜராத்தை உலுக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுக்க அதிகரித்து வரும் நிலையில், 'பெண் குழந்தைகளை காப்போம்-பேட்டி பச்சாவ்' என்று அழைப்பு விடுக்கும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்படி ஒரு குரூரமான சம்பவம் நடந்துள்ளது. {image-rape-1601550628-1602962230.jpg
from Oneindia - thatsTamil

0 Comments