போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கடந்த செப்டம்பர்

from Oneindia - thatsTamil