ஜெனிவா: இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகலாம், மேலும் அதைப் பரப்பவும் செய்வார்கள். எனினும் வயதானவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களைக் காட்டிலும்

from Oneindia - thatsTamil