குவைத்: குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. வாழ்நாள் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு இயங்கிய அவர் மீது அரபுலகின் அனைத்து மன்னர்களும் போற்றத்தக்க வகையில் மரியாதை கொண்டுள்ளனர். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழர்கள் மற்றும்

from Oneindia - thatsTamil