ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட அம்மாநில அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவு கடந்த ஆண்டு

from Oneindia - thatsTamil