சங்க்ரூர்: எப்படி பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் சிறு கடைக்காரர்களை பிரதமர் மோடி அழித்தாரோ அதேபோல் தற்போது விவசாயிகளை ஒழித்துக் கட்ட 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பஞ்சாபில் கடும் விமர்சனம் செய்தார். பஞ்சாபில் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி டிராக்டர் பேரணி

from Oneindia - thatsTamil