புவனேஸ்வர்: கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஒடிசா மாநில அரசு, முதல்வரின் நிவாரண நிதியின்கீழ் கொரானா நோய் தொற்றுக்கு எதிராக 472.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தவிர்த்து, கூடுதலாக செலவிடப்பட்ட தொகை இது என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா மேலாண்மைக்காக ஒடிசா மாநில அரசு 2000 கோடி ரூபாய்க்கும்

from Oneindia - thatsTamil