ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு வருடத்துக்கான நோபல் பரிசுகளில் நான்கு பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அப்படி இருந்தும் கூட நோபல் பரிசுகளில் இன்னும் கூட அனைத்துத் தரப்பினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குறை நீடிக்கிறது. சர்வதேச அளவில் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசு. எப்படி திரையுலகினருக்கு ஆஸ்கர் ஒரு கனவோ அப்படித்தான் பல்துறையினரின்
from Oneindia - thatsTamil

0 Comments