கோட்டா: ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் பயிற்சி தேர்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டும் நகரம் என்றால் அது ராஜஸ்தானின் கோட்டா நகரம் தான். நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவு தேர்வு, ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் விரும்பும் இடமாக கோட்டா நகரம் உள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர
from Oneindia - thatsTamil

0 Comments