ஜெனிவா : உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தற்போது உலகில் கொரோனாவால் இறக்கும் ஐந்து பேரில் ஒருவர் இந்தியர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளத. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் உலக
from Oneindia - thatsTamil

0 Comments