லடாக் : இன்று அதிகாலையில் லடாக் லே பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கிழக்கு லே பகுதியில் அதிகாலையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது கட்டிடங்கள் அதிர்ந்தன. லே பகுதியில் இருந்து 174 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் லேசான

from Oneindia - thatsTamil