சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது... இது ரிக்டர் அளவுகோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இங்குள்ள மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே பகுதியில் சில தினங்களுக்கு முன்புகூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இன்று இரவு
from Oneindia - thatsTamil

0 Comments