கொல்கத்தா: 90களில் பிறந்த பல ஆண்கள் இங்கே பெண் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் ஒருவர் தனக்கு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்பட எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து கொதித்த பல ஆண்கள், இப்படி ஒரு பெண் தேடினா, இந்த ஜென்மத்தில் உங்களுக்கு

from Oneindia - thatsTamil