மனாமா: மக்கள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும், நினைவுப்பரிசும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல் பஹ்ரைனில்
from Oneindia - thatsTamil

0 Comments