லகன் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 20 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதால் நாடே பரபரப்பால் பற்றி எரிந்து வரும் நிலையில், மீண்டும் அங்கு ஒரு சிறுமியை கொடூரமாக கொன்று வயலில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத்

from Oneindia - thatsTamil