ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35-ஏ ஆகியவை அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு
from Oneindia - thatsTamil

0 Comments