டாக்கா: கொரோனாவிற்கு மருந்து உள்பட பல உதவிகள் செய்து வங்கதேசத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், அமெரிக்காவின் கவனம் வங்கதேசத்தின் மீது திரும்பி உள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீபன் பீகன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார். கொரோனா தொற்றுநோயை சமாளிக்க வங்கதேசத்திற்கு உதவுவதற்காக சீன

from Oneindia - thatsTamil