பீஜிங்: போரை எதிர்கொள்ள, சீனப் படைகள் தங்கள் மனதையும், சக்தியையும் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவ வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளார். சீனாவின் சாவோஜோ சிட்டியிலுள்ளள, சீன மக்கள் விடுதலைப் படை கடலோர படைப் பிரிவை பார்வையிட சென்ற ஜி ஜின்பிங், அவர்கள் மத்தியில் இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளதாக, அந்த நாட்டு,
from Oneindia - thatsTamil

0 Comments