ரியோ டி ஜெனீரோ: பிரேசில் எம்பி ஒருவர் தனது புட்டத்தில் ரூபாய் நோட்டை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சமாகும். இதுவரை இங்கு 1.52 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 45 லட்சம் பேர் மீண்டுள்ளனர். பிரேசிலில் ரோரைமா வடக்கு மாகாணத்தின் செனட் உறுப்பினராக

from Oneindia - thatsTamil