கலிபோர்னியா: கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் 5 லட்சம் சுறா மீன்கள் அழிக்கப்படலாம் என்று சுறா மீன் பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருந்துக்கு சுறா மீனில் இருந்து எடுக்கப்படும், ஸ்குய்லின் எனப்படும் இயற்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

from Oneindia - thatsTamil