ஸ்டாக்ஹோம்: பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட உள்ள செய்தியை நோபல் பரிசு கமிட்டியால் சொல்லவே முடியாத நிலையில், நள்ளிரவில் பால் மில்கிரோமின் வீட்டு கதவை, சக வெற்றியாளரும், பக்கத்து வீட்டு காரருமான ராபர்ட் வில்சன் தட்டி மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். 2020ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று நர்வே தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச்

from Oneindia - thatsTamil