கவுகாத்தி: அஸ்ஸாம் -மிசோரம் மாநில எல்லையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அஸ்ஸாம் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995-ம் ஆண்டு முதல் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
from Oneindia - thatsTamil

0 Comments