செங்கல்பட்டு: சித்தியை காதலிப்பதை பார்த்தால் யார்தான் சும்மா இருப்பாங்க? அதான், அவனை வெட்டியே கொன்றோம் என்று அக்கா மகன்கள் 2 பேர் பகீர் வாக்குமூலம் தந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.. இவர் அதே பகுதியை சேர்ந்த நித்யா என்பவரை 8 வருஷமாக காதலித்தார். ஆனால் 2 பேரின் காதலுக்கும் நித்யா

from Oneindia - thatsTamil