புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் இன்று தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்த தருணத்தில், அவரைப் பற்றிய பல பணி அனுபவங்களைச் சொல்ல, வி. கார்த்திகேய பாண்டியனை விடவும் வேறு ஒரு அதிகாரி இருக்க முடியாது. ஆம்.. நவீன் பட்நாயக்கின், தனிச் செயலாளராக பதவி வகிப்பவர் வி.கே.பாண்டியன். அவரது வலது கரம் போல இருப்பவர். நவீன் பட்நாயக்

from Oneindia - thatsTamil