ராணிப்பேட்டை: நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி,. ரத்தினகிரி முருகன் கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டுகளை ஏறி சிறப்பு பிரார்த்தனையில் அவரது ரசிகர்கள் ஈடுபட்ட செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி முருகன் கோவிலில் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி அவரது ரசிகர்கள் கோவில் படிக்கட்டுகளை மண்டியிட்டபடி ஏறிச்சென்று சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
from Oneindia - thatsTamil

0 Comments