பினாங்கு: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர்.முனைவர் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழீழ

from Oneindia - thatsTamil