ஜெனிவா: மீண்டும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. கொரோனா உச்சம் பெற்று பின்னர் படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் ஒவ்வொரு நாடாக தொற்று அதிகரிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா தொற்றால் 3,87,29,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,96,320 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments