ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக குஜ்ஜார் மகாபஞ்சாயத்து இன்று கூடுவதால் ராஜஸ்தானின் பல பகுதிகளில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் குஜ்ஜார் உட்பட 5 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை
from Oneindia - thatsTamil

0 Comments