டெக்ஸாஸ்: ஊருக்கு ஒரு ஓட்டு பெட்டிதான் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இது தேர்தல் காலம்.. எங்கெங்கும் டிரம்ப், ஜோ பிடன் குறித்த பேச்சுக்கள்தான், முழக்கங்கள்தான், சரமாரி புகார்கள்தான்.. கோலாகலமாக இருக்கிறது அமெரிக்காவே. அடுத்த அதிபர் யாராக இருக்கும் என்பதில் பெரிதாக சஸ்பென்ஸோ அல்லது சர்ப்பிரைஸோ இல்லை.
from Oneindia - thatsTamil

0 Comments