ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற சென்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மீது கறுப்பு மை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். ஹத்ராஸில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. ஹத்ராஸ் சிறுமியின் பெற்றோரை
from Oneindia - thatsTamil

0 Comments