அலகாபாத்: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் உடலை போலீசார் அவசரமாக எரியூட்டியது மனித உரிமை மீறல் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தேசம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில்
from Oneindia - thatsTamil

0 Comments