விஜயவாடா: ஆந்திர அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கும் இடையிலான பனிப்போர் மோதல்களாக இப்போது அதிகாரப்பூர்வமாகவே வெடித்துள்ளது. ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கட்டுப்படுத்துவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளித்து
from Oneindia - thatsTamil

0 Comments