காந்தி பிறந்தநாள் அறிவுப் போட்டிகளை தமிழில் நடத்தாதது இந்தித் திணிப்பே என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News