போபால்: மத்திய பிரதேசத்தில் தற்போதைய நிலையில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை தக்க வைக்கப்போவது உறுதியாகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் 19 மாவட்டங்களில் 28 சட்டசபை இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு முடிவுகள் மத்திய பிரதேத்தின்
from Oneindia - thatsTamil

0 Comments