தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துவரும் இந்த நேரத்தில், உயிர்க்கொல்லி நோயான எச்ஐவி தொற்று பரவலும் குறைந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (நேக்கோ) தெரிவித்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலம் எச்ஐவி தொற்று பரவுவதை முழுமையாகத் தடுத்து விட்ட மாவட்டங்களாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் மாறியுள்ளன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து
from Oneindia - thatsTamil

0 Comments