போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 28 சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் 11 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டசபை
from Oneindia - thatsTamil

0 Comments