இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள். பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கொத் மோஹிப் டால் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments