ஸ்ரீஹரிகோட்டா: 10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு ஏவப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தப் போகிறது. பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ
from Oneindia - thatsTamil

0 Comments