நியூ ஹேம்ப்ஷையர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான 5 வாக்குகளுமே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்குதான் கிடைத்திருக்கின்றன. அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அமெரிக்கா- கனடா எல்லையில் உள்ள சிறிய மாகாணம் நியூ ஹேம்ப்ஷையர். இந்த மகாணத்தில் உள டிக்ஸ்வைல்நாட்ச் நகரில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முதன்

from Oneindia - thatsTamil