லடாக்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து பிடன் பொறுப்பேற்க உள்ள நிலையில்.. லடாக் எல்லையில் சீனாவும் மனமாற்றம் அடைந்துள்ளது. எல்லையில் பெரிய அளவில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த மே மாதம் 5ம் தேதியில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது. கல்வான் மோதல், 20
from Oneindia - thatsTamil

0 Comments