ஜகார்த்தா: 78 வயசு தாத்தா, 17 வயசு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.. என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென 22 நாட்களில் டைவர்ஸ் செய்துவிட்டார்கள்! இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.. பொதுவாக அந்த தீவில் நடக்கும் கல்யாணம் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.. ஒரே மேடையில் 2 பெண்களை கல்யாணம் செய்த சம்பவம் உண்டு... கட்டினால் 17 வயது
from Oneindia - thatsTamil

0 Comments