அகமதாபாத்: நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும், கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர்
from Oneindia - thatsTamil

0 Comments